இமயமலை நீர் மூஞ்சூறு (Himalayan water shrew)(சிமரோகலே இமாலயிகா) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை. இது சீனா, இந்தியா, யப்பான், லாவோஸ், மியான்மர், தைவான் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.
வெளி இணைப்புகள்
இமயமலை நீர் மூஞ்சூறு – விக்கிப்பீடியா
Himalayan water shrew – Wikipedia