இந்திய காட்டுக்காகம்

இந்திய காட்டுக் காகம் (Indian jungle crow, Corvus culminatus) என்பது இந்தியக் காடுகளில் வாழும் காகமாக இருந்தாலும் அண்டங்காக்கையிலிருந்தும் வீட்டுக் மற்றும் இமய மலைக்காடுகளில் வாழும் காகத்திலிருந்தும் (eastern jungle crow) குரல் ஒலிக்கும் தன்மையால் வேறுபடுகிறது. இதன் கழுத்து சாம்பல் நிறம் கொண்டதாக காணப்படுகிறது. பெரும்பாலும் இவை கூட்டமாக வாழும் தன்மைகொண்டு இருக்கிறது. இவற்றில் ஆண், பெண் பிரித்தறிய முடியாதபடி ஒரே மாதிரியாகக் காணப்படுகிறது.


வெளி இணைப்புகள்

இந்திய காட்டுக்காகம் – விக்கிப்பீடியா

Indian jungle crow – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.