தீவு எலிக்காது வெளவால் (Insular myotis)(மயோடிசு இன்சுலாரம்) என்பது மியோடிஸ் பேரினத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வெடுப வெளவால் சிற்றினங்களில் ஒன்றாகும். இந்தச் சிற்றினம் அமெரிக்க சமோவா மற்றும் சமோவாவில் காணப்படுகிறது.
வெளி இணைப்புகள்
தீவு எலிக்காது வெளவால் – விக்கிப்பீடியா