காஷ்மீர் வெள்ளை பல் மூஞ்சூறு

காஷ்மீர் வெள்ளை-பல் மூஞ்சூறு (Kashmir white-toothed shrew) (குரோசிடுரா புல்லாட்டா) என்பது பாலூட்டிகளில் சொரிசிடே குடும்பத்தில் விலங்காகும். இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் காணப்படுகிறது.


வெளி இணைப்புகள்

காஷ்மீர் வெள்ளை-பல் மூஞ்சூறு – விக்கிப்பீடியா

Kashmir white-toothed shrew – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.