நமீப் நீண்ட காது வெளவால் (லேபோடிசு நமீபென்சிசு) நமீபியாவில் காணப்படும் வெசுபெர்டிலியோனிடே குடும்பத்தில் உள்ள வெசுபர் வெளவால்களில் ஒரு வகையாகும் . இது உலர் புன்னிலம் மற்றும் மிதமான பாலைவனப் பகுதிகளில் காணப்படும்.
வெளி இணைப்புகள்
நமீப் நீண்ட காது வெளவால் – விக்கிப்பீடியா
Namib long-eared bat – Wikipedia