சோமாலியா முள்ளெலி

சோமாலியா முள்ளெலி (Somali hedgehog)(ஆடெலிரெக்சு இசுகேலெரிக்சு) என்பது பாலூட்டி வகுப்பில் எரினாசிடே குடும்ப சிற்றினமாகும். இது சோமாலியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். சோமாலியா முள்ளெலி இரவாடுதல் வகையினைச் சார்ந்த விலங்காகும்.


விநியோகம்


சோமாலியா முள்ளெலி சோமாலியாவின் வெளிப்புற எல்லைகளில் உள்ள பகுதிகளில் வாழ்கின்றது.


வாழ்விடம்


இது ஒரு சவன்னா இனமாகும். இது பெரும்பாலும் புல்வெளிகளிலும் பிற திறந்த வாழ்விடங்களிலும் வாழ்கிறது என்று நம்பப்படுகிறது.


அச்சுறுத்தல்கள்


இந்த இனத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, ஆனால் அறியப்பட்டவற்றிலிருந்து முள்ளெலியின் வாழ்விடத்திற்கு தற்போது அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை என்று நம்பப்படுகிறது.


வெளி இணைப்புகள்

சோமாலியா முள்ளெலி – விக்கிப்பீடியா

Somali hedgehog – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.