சோம்ப்ரே வெளவால்

சோம்ப்ரே வெளவால் (Sombre Bat)(எப்டெசிகசு டேடி) என்பது வெசுபர் வகை வெளவால் ஆகும். இந்த வெளவால் சிற்றினம் இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மான்ட்டேன் காடுகள் ஆகும் .


இந்த வெளவாலில் தலை அகன்று காணப்படும். நாசித் துளைக்குப் பின்னால் இதய வடிவில் பள்ளம் ஒன்று காணப்படும். காது முட்டைவடிவில் வட்ட முனைகளைக் கொண்டது. உடல் முழுவதும், நீண்ட கருமைநிற உரோமங்கள் அடர்த்தியாகக் காணப்படும்.


வெளி இணைப்புகள்

சோம்ப்ரே வெளவால் – விக்கிப்பீடியா

Sombre bat – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *