தடித்த காது வெளவால் (Thick-eared bat)(எப்டெசிகசு பேச்சியோடிசு) என்பது சீனா, இந்தியா, மியான்மர், வங்காளதேசம் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த வெசுபர் வகை வெளவால் ஆகும். இது வெப்பமண்டல ஈரமான இலையுதிர் காடுகளில் வசிக்க விரும்புகின்றன. இந்த வெளவாலின், நிலை மற்றும் சூழலியல் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
தடித்த காது வெளவால் – விக்கிப்பீடியா