கரும்பருந்து (black kite, Milvus migrans) அல்லது ஊர்ப் பருந்து என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும். இப்பறவை தவிட்டு நிறமுடையது. பறக்கும்போது இதன் வால் பிளவுபட்டு தோன்றுவது, இதைப் போன்ற பறவைகளில் இருந்து வேறுபடுத்திக்காட்டும் அடையாளமாகும். இது ஆடு, மாடு அறுக்குமிடங்கள், மீன் பிடிக்குமிடங்கள், மீன் விற்குமிடங்கள் பேன்ற இடங்களில் வட்டமடிப்பதைக் காணலாம். இது இறைச்சித் துண்டுகளை திருடிக்கொண்டு அலையும். தன் குஞ்சுகளுக்காக கோழிக்குஞ்சுகளைத் திருடிச் செல்லும்.
About the author
Related Posts
July 12, 2021
பெருக்க மரம்
October 4, 2021
மஞ்சள் கண் சிலம்பன்
September 30, 2021