குடுமிப் பருந்து

குடுமிப் பருந்து (Changeable Hawk Eagle) இப்பறவை ஊன் உண்ணிப்பறவை இனத்தில் அக்சிபிட்ரிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தவையாகும். இதலில் ஸ்பிசாயேடஸ் என்ற பழைய உலக பறைவையை இது ஒத்திருக்கிறது என்று கூறப்பட்டாலும் 1836 ஆண்டுக்கப் பின்னர் இப்பறவை புதிய உலகப்பறவை என்று நிறுபிக்கப்பட்டுள்ளது. அப்பறவை இந்திய துணைக்கண்டப்பகுதிகளில் அமைந்துல்ள இந்தியா, இலங்கை, இமய மலையின் தென்கிழக்குப்பகுதி, மேலும் தென்கிழக்காசியா பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, பிலிபைன்சு போன்ற இடங்களில் காணப்படுகிறது.


இப்பறவை பொதுவாக திறந்த வெளியாக உள்ள காட்டுப்பகுதிகளில் அமைந்துள்ள உயரமான மரங்களில் வாழுகிறது. இப்பறவை மரத்தின் குச்சுகளால் கூடுகட்டி அதில் ஒரே ஒரு முட்டை இட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கிறது.


இப்பறவை சிறிய வகைப் பறவைகள், ஊர்வன மேலும் பாலூட்டிகள் போன்றவைகளை உணவாக உட்கொள்கிறது.


வெளி இணைப்புகள்

குடுமிப் பருந்து – விக்கிப்பீடியா

Changeable hawk-eagle – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.