சாம்பல் பாறு [Cinereous vulture (Aegypius monachus)] அல்லது ஊதாமுகப் பாறு என்பது ஐரோப்பா, மத்திய கிழக்காசியா மற்றும் ஆசியப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு தொல்லுலகப் பாறு ஆகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறு நிலையை அண்மித்த இனமாகக் (NT) குறிப்பிடப்பட்டுள்ளது.
உடலமைப்பும் கள அடையாளங்களும்
பரவலும் வாழிடமும்
பரவல்
தென் பேலியார்க்டிக் (ஐபீரியா, தென்கிழக்கு பிரான்சு), பேலியாரிக் தீவுகள், பால்கன் பகுதி, துருக்கி, காகேசசு, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென்மேற்கு காஷ்மீர் வழியாக தெற்கு சைபீரியா, மங்கோலியா, வடகிழக்கு சீனா வரை.
குளிர்காலத்தில் தெற்கு நோக்கிய வலசை போகும் பகுதிகள்: மத்திய கிழக்கு ஆசியா, தென் பாகிஸ்தான், வட இந்தியா (சிறிய எண்ணிக்கையில் தென்னிந்தியப் பகுதிகள்), நேபாளம், சிறிய எண்ணிக்கையில் கிழக்கு சீனா மற்றும் கொரியா.