பஸ்ஸார்ட்

பொது பசார்டு (common buzzard, buteo buteo) என்பது ஒரு மிதமான-பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இது 40 மற்றும் 58 செ.மீ. (16 மற்றும் 23 அங்குலம்) நீளம், இறக்கை நீளம் 109-140 செ.மீ. (43–55 அங்குலம்) மற்றும் எடை 427–1,364 கிராம் (0.941–3.007 பவுண்ட்) கொண்டது ஆகும்.


வெளி இணைப்புகள்

பஸ்ஸார்ட் – விக்கிப்பீடியா

Common buzzard – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.