ஐரோவாசியச் சிட்டுப்பருந்து

ஐரோவாசியச் சிட்டுப்பருந்து (Eurasian sparrowhawk, Accipiter nisus) அல்லது வடக்குச் சிட்டுப்பருந்து அல்லது சிட்டுப்பருந்து என்பது சிறிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். இதில் பெண் பருந்து ஆணைவிட 25% வரைப் பெரியதாக உள்ளது. இவை 0.5 கிலோவுக்கு மேல் எடையுள்ள பறவைகளைக் கூட கொல்ல வல்லவை ஆகும்.


வெளி இணைப்புகள்

ஐரோவாசியச் சிட்டுப்பருந்து – விக்கிப்பீடியா

Eurasian sparrowhawk – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.