பெரிய கொம்பு ஆந்தை (great horned owl) என்பது ஆந்தை வகைகளில் ஒரு பறவையாகும். இவ்வாந்தை பெரிய அளவுள்ளது. கள்ளப்பருந்தைவிடக் கனமான பறவையாகும்.
விளக்கம்
பெரிய கொம்பு ஆந்தை கருந்தவிட்டு நிறமுடையது. மேனியில் கருங்கோடுகள் நீள்வட்டமாக காணப்படும். இரு கொம்புகள் போல கரு நிற இறகுகள் காதுக்கு மேலே உயர்ந்து இருக்கும்.
வெளி இணைப்புகள்
பெரிய கொம்பு ஆந்தை – விக்கிப்பீடியா