கருநீலப் பூனைப்பருந்து

கருநீலப் பூனைப்பருந்து (ஆங்கிலப் பெயர்: hen harrier, உயிரியல் பெயர்: Circus cyaneus) என்பது ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது வடக்கு ஐரோவாசியாவில் வசிக்கிறது. இவை மற்ற பருந்துகளைப் போல் வளர்ப்புக் கோழிகளைக் கொல்வதில்லை, இதனால் இவை “நல்ல பருந்துகள்” என்றும் அழைக்கப்படுகின்றன.


வெளி இணைப்புகள்

கருநீலப் பூனைப்பருந்து – விக்கிப்பீடியா

Hen harrier – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.