இமயமலை பிணந்தின்னிக் கழுகு

இமயமலை பிணந்தின்னிக் கழுகு அல்லது இமயமலை ராஜாளி (Himalayan vulture அல்லது Himalayan griffon vulture (Gyps himalayensis) என்பது அசிபித்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தொல்லுலகக் கழுகு ஆகும். இது ஐரோப்பிய பிணந்திண்ணிக் கழுகுடன் நெருக்கமாக தொடர்புடையது, மேலும் இது ஒரு காலத்தில் அதன் ஒரு துணை இனமாக கருதப்பட்டது. இந்த இனமானது பொதுவாக இமயமலையில் மற்றும் அருகிலுள்ள திபெத்திய பீடபூமியில் காணப்படுகின்றன என்றாலும் இவை தெலங்காணாவுக்கும் தமிழ்நாட்டின் ஆனைக்கட்டி மலைப்பகுதிக்கும் வலசை வந்ததை பறவையியலாளர்கள் கண்டறிந்தனர். இது தொல்லுலகின் அசிபித்ரிடே குடும்பத்தின் இரண்டு பெரிய குழுகுகளில் ஒன்றாகும்.


விளக்கம்


இது ஒரு பெரிய கழுகு ஆகும். மேலும் இது இமயமலையில் காணப்படும் பெரிய மற்றும் கனத்த பறவை ஆகும். இவற்றின் உடலும் பின்னங்கால்களும் வாலுடன் காண சிக்கம் போன்று முடிகள் அடர்ந்தும், இவற்றின் தலை பெரிய பருந்தைப் போலவும் இருக்கும்.


வெளி இணைப்புகள்

இமயமலை பிணந்தின்னிக் கழுகு – விக்கிப்பீடியா

Himalayan vulture – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.