கிழக்கத்திய விரிகுடா ஆந்தை

கிழக்கத்திய விரிகுடா ஆந்தை (Oriental bay owl) இவை விரிகுடா ஆந்தையைப் (Bay owl) போன்ற தோற்றத்துடன் இருந்தாலும் களஞ்சிய ஆந்தையோடு (Barn owl) சேர்க்கப்பட்டுள்ளது. இவை ஒரு இரவில் உணவுகளைப் பிடித்து உட்கொள்ளும் பறவையினம் ஆகும். இவற்றில் பல கிளையினங்கள் உள்ளன. இதன் முகமானது ஒரு இதயத்தைப் போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளது. இவற்றுள் இலங்கை விரிகுடா ஆந்தை (Sri Lanka bay owl) ஒரு கிளையினமாக கருதப்படுகிறது.


மேலும் தென்கிழக்காசியாவின் பிலிப்பீன்சு சமர் பகுதியில் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அழிந்துவிட்டது. இதற்கு காரணமாகச் சொல்லப்படுவது 1945 ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் என்று கூறப்படுகிறது. இவை இந்தியாவின் தமிழ்நாட்டுப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படுகின்றன.


வெளி இணைப்புகள்

கிழக்கத்திய விரிகுடா ஆந்தை – விக்கிப்பீடியா

Oriental bay owl – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.