September 30, 2021 பொரி வல்லூறு பொரி வல்லூறு (peregrine falcon, Falco peregrinus) என்பது ஒரு பல்கொய்ன்டே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஒரு பெரிதான, காகத்தின் அளவுகொண்ட வல்லூறு ஆகும். இது நீல-பழுப்பு…
September 30, 2021 தேன் பருந்து தேன் பருந்து (Oriental Honey Buzzard) இப்பறவை ஊன் உண்ணி வகையைச்சார்ந்தது ஆகும். அதிகமாக இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் காணப்படுகிறது. இப்பறவையைபோல் பருந்து, கழுகு, பூனைப் பருந்து போன்றவையும் ஊன் உண்ணி…
September 30, 2021 சின்ன வல்லூறு சின்ன வல்லூறு (Besra) என அழைக்கப்படும் ஊன் உண்ணிப் பறவை இனத்தைச் சார்ந்த இப்பறவை குடும்ப அக்சிபிட்ரிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தவையாகும். இந்தியத்துணைக்கண்டப் பகுதிகளான தென்கிழக்கு ஆசியா கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு…
September 30, 2021 சிற்றெழால் வல்லூறு சிற்றெழால் (Common kestrel, Falco tinnunculus) என்பது வல்லூறு குடும்ப கரைவணை வகைப் பறவையாகும். கழுகு, வல்லூறு சிற்றெழால் ஆகிய பறவையினங்கள் பிற விலங்குகளை தாக்கிக் கொன்றுண்ணும் பறவைகள். இதனால் இவைகளுக்கு கொன்றுண்ணிப்…
September 30, 2021 கரைவணை கரைவணை (kestrel) என்பது வல்லூறு பேரினத்தைச் சேர்ந்த சில வேறுபட்ட அங்கத்துவப் பறவைகளின் பெயராகும். கரைவணைகள் கிட்டத்தட்ட 10–20 மீட்டர்கள் (35–65 ft) உயரத்தில் பறந்து கொண்டு வேட்டையாடும் நடத்தையால் வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன….
September 30, 2021 அமுர் வல்லூறு அமுர் வல்லூறு (ஆங்கிலப் பெயர்: Amur falcon, உயிரியல் பெயர்: Falco amurensis) என்பது வல்லூறு குடும்பத்தைச் சேர்ந்த சிறிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது தென்கிழக்குச் சைபீரியா மற்றும் வடக்கு சீனாவில்…
September 30, 2021 பூனைப் பருந்து பூனைப் பருந்து (harrier) என்பது பகலாடி இனத்திலுள்ள, அக்சிபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் கொன்றுண்ணிப் பறவை ஆகும். பூனைப் பருந்து திறந்த வெளிகளின் மேலாக தாழ்வாகப் பறந்து சிறு பாலூட்டிகள், ஊர்வன அல்லது…
September 30, 2021 சேற்று பூனைப்பருந்து சேற்று பூனைப்பருந்து (Western Marsh Harrier – Circus aeruginosus) ஒரு வலசை போகும் வேட்டைப்பருந்து (Harrier) வகையாகும். சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம். உடல் தோற்றம் 48 cm…
September 30, 2021 கருநீலப் பூனைப்பருந்து கருநீலப் பூனைப்பருந்து (ஆங்கிலப் பெயர்: hen harrier, உயிரியல் பெயர்: Circus cyaneus) என்பது ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது வடக்கு ஐரோவாசியாவில் வசிக்கிறது. இவை மற்ற பருந்துகளைப் போல் வளர்ப்புக்…
September 30, 2021 வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு (white-backed vulture (Gyps africanus) அல்லது ஆப்ரிக்கக் கழுகு என்பது ஒரு கழுகு ஆகும். இது ஒரு ஆகாயத்தோட்டியாகச் செயல்படுகிறது இறந்த விலங்குகளை உண்டு ஊரைச் சுத்தமாக்குகிறது….