மீன் ஆந்தைகள் (Fish owl) என்பது ஸ்ட்ரிஜிடே குடும்பத்தினைச் சார்ந்த பலஆந்தை கொண்ட குழுவாகும். 1931ஆம் ஆண்டு கெட்டுபா என இதன் பேரினப் பெயரானது ரெனி பிரைம்வேரி லெசனால் முன்மொழியப்பட்டது. இந்த பேரின மீன் ஆந்தை சிற்றினங்கள் ஜாவா தீவிலிருந்து இந்தியா வரை காணப்பட்டன.பல மரபணுக்களின் பகுப்பாய்வுக்கு பின் ஒன்பது கொம்பு ஆந்தை சிற்றின ஆய்வின் முடிவில் கெட்டுபா ஒற்றைப் பேரினக் குழுவை உருவாக்குகிறது. இதனால் இது துணைப் பேரின வரிசையின் கீழ் மூன்றுச் சிற்றினங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது. அவை: