ஒண்சிவப்பு அரிவாள் மூக்கன் (scarlet ibis, Eudocimus ruber) அரிவாள் மூக்கன் இன பறவையாகும். இது வெப்ப வலய தென் அமெரிக்கா, கரிபியன் தீவுகள் ஆகிய இடங்களில் வாழ்கின்றன. இருபத்தியேழு அரிவாள் மூக்கன் இனங்களில் ஒன்றான இது, அதன் பிரகாசமான ஒண்சிவப்பு நிறத்தினால் தனியாக அறியபப்டுகின்றது.
வெளி இணைப்புகள்
ஒண்சிவப்பு அரிவாள் மூக்கன் – விக்கிப்பீடியா