மலை உழவாரன்

மலை உழவாரன் (Alpine Swift, Tachymarptis melba) என்பது உழவாரன் இனப் பறவைகளில் ஒன்றாகும். இவை சிறிய கால்களை உடையன. இதன் மூலம் செங்குத்தான பரப்புக்களை பற்றிப் பிடிக்கின்றன. இதன் அறிவியற் பெயர் புராதன கிரேக்கப் பெயரான “απους” (apous) என்பதிலிருந்த உருவாகியது. இதன் அர்த்தம் “கால்கள் அற்று” என்பதாகும். இவை ஒருபோதும் தரையில் விருப்பத்தோடு தங்குவதில்லை.


வலசை போதல்


இந்த வகைப்பறவைகள் கிழக்கு ஐரோப்பா பகுதியில் அதிகமாக காணப்படுகின்றன. இவை தொடர்ந்து 200 நாட்கள் அதாவது ஆறு மாதங்கள் தரைப்பகுதிக்கு வராமல் பறந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார்கள். இவை வாழும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து சகாரா பலைவனத்தைக் கடந்து ஆப்பிரிக்கா வரை வலசை சென்றுள்ளன.


வெளி இணைப்புகள்

மலை உழவாரன் – விக்கிப்பீடியா

Alpine swift – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.