கரும் நாரை (black stork) நாரை இனத்தைச் சார்ந்த இப் பறவையானது நடு ஐரோப்பா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழக்கூடியதாகும். இப்பறவை இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகிறது. அது வாழும்பகுதியில் குளிர்காலம் துவங்குவதால் தற்போது இப்பகுதிக்கு வந்துள்ளது. இவை நீர் நிலைகளின் ஓரங்களில் காணப்படும் பூச்சிகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளது.
About the author
Related Posts
October 11, 2021
மஞ்சள் நெற்றி மரங்கொத்தி
September 23, 2021
எருது
October 4, 2021