சாதாரண மைனா

சாதாரண மைனா [Common myna (Acridotheres tristis)] அல்லது நாகணவாய் என்பது தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா, இலங்கை வரையான நாடுகளில் காணப்படும் நாகணவாய் இனமாகும். இது மனிதக் குரலில் அளவம் (குரல்போலி) செய்யக்கூடியது என்பதால் ‘பேசும் மைனா’ எனவும் அழக்கப்படுகிறது.


வெளி இணைப்புகள்

சாதாரண மைனா – விக்கிப்பீடியா

Common myna – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.