கிளுவை (Eurasian teal, common teal; Anas crecca) என்பது ஒரு பொதுவான, பரந்து காணப்படும் வாத்து ஆகும். இது ஐரோவாசியாவின் மிதவெப்பமண்டலம் உள்ள பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தெற்கு நோக்கி இடம் பெயர்கின்றன.
கிளுவை பேரனத்தின் ஒன்றாகிய இது பொதுவாக, இதன் சிறிய தோற்றத்தினால் கிளுவை என்றே அழைக்கப்படுகின்றன.