பெரிய நீர்க்காகம் (“Great Cormorant”, Phalacrocorax carbo) எனவும் பெரிய கருப்பு நீர்க்காகம் எனவும் அறியப்படும் பறவை அவுத்திரேலியாவில் கருப்பு நீர்க்காகம் எனவும், பெரிய நீர்க்காகம் என இந்தியாவிலும் கருப்புப் பறட்டை என நியூசிலாந்திலும் அழைக்கப்படுகின்றது. இது ஒர் நீர்க்காகக் கடற்பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த ஓரு பறவையாகும்.
About the author
Related Posts
September 22, 2021
பன்றி
July 12, 2021
குருந்த மரம்
September 30, 2021