நீலத் தாழைக்கோழி அல்லது மயில்கால் கோழி அல்லது சேமன்கோழி (Western swamphen) என்பது கோழியை ஒத்த உருவத்தை உடைய பறவையாகும். இது ஏரிக்கரைகள் போன்ற ஈரமான நிலங்களில் வாழ்கிறது. இவை பெரும்பாலும் இணையுடனும் கூட்டமாகவும் வாழ்கின்றன. இவை பொதுவாக நீலநிறத்தில் இருக்கும். இவற்றில் 13 வகையான சிற்றினங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பறவை ஓரளவு பறக்கும். இவற்றிற்கு விரலிடைச் சவ்வுகள் இல்லை எனினும் நன்றாக நீந்தக் கூடியது.
About the author
Related Posts
September 20, 2021
இருதலை மணியன் பாம்பு
July 13, 2021
வாதநாராயணன் மரம்
October 6, 2021