கொண்டை நீர்க்காகம் (Indian Cormorant, “Phalacrocorax fuscicollis”) என்பது நீர்க்காக குடும்பத்திலுள்ள ஓர் இனமாகும். இது பொதுவாக இந்திய துணைக்கண்ட நில உட் பகுதி நிர்நிலைகளில் காணப்படும் இது கிழக்கே தாய்லாந்து, கப்போடியா வரை காணப்படுகின்றது. கூடிவாழும் இவ்வினம் சின்ன நீர்க்காகம் அளவை ஒத்திருப்பினும் அதனுடைய நீலக் கண், சிறிய தலை, சரிவான நெற்றி நீண்ட மெல்லிய அலகின் முடிவில் கொளுக்கி முனை ஆகியவற்றின் மூலம் வேறுபட்டுக் காணப்படுகின்றது.
About the author
Related Posts
October 11, 2021
குவாதலூப் புயல் பறவை
October 11, 2021
சாம்பல் தலை வானம்பாடி
September 23, 2021