செண்டு வாத்து (Comb Duck; Sarkidiornis melanotos) இப்பறவை வாத்து இனத்தைச் சேர்ந்த நீர்வாழ் பறவையாகும். வெப்ப மண்டலப் பகுதிகளான சகாரா ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், லாவோஸ், சீனாவின் வெப்பப்பகுதி, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் ஈர நிலத்தில் வாழுகிறது. மேலும் தென் அமெரிக்கா, கிழக்கு பராகுவே, தென்கிழக்கு பிரேசில், அர்சென்டினாவின் ஒரு சில பகுதிகளில் காணப்படுகிறது. டிரினிடாட் பகுதிகளில் சில காலங்களுக்கு காணமுடிகிறது.
About the author
Related Posts
October 5, 2021
பேதை உள்ளான்
September 16, 2021
நீலகிரி அணில்
October 6, 2021