கொசு உள்ளான்

கொசு உள்ளான் (Little Stint) என்பது கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சார்ந்த ஒரு சிறிய பறவை. இது சிறிய, கூரான, கருமை நிறஅலகினையும் நடுத்தரமான நீளங்கொண்ட கருங்கால்களையும் உடையது; வேகமாக இயங்கக்கூடியது. ஆர்க்டிக் ஐரோப்பியப் பகுதிகளிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இவை பனிக்காலங்களில் நெடுந்தொலைவு வலசை போகின்றன (migrate); பெரும்பாலும் ஆப்பிரிக்காவிற்கும் தெற்காசியப் பகுதிகளுக்கும் தான் இவை குடிபெயர்கின்றன.


 • தீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்

 • ஐரோப்பியப் பறவைகள்

 • கரைப்பறவைகள்

 • வலசை போகும் பறவைகள்

 • உள்ளான்கள்

 • வெளி இணைப்புகள்

  கொசு உள்ளான் – விக்கிப்பீடியா

  Little stint – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.