செஞ்சொண்டுப் பூங்குயில் (Phaenicophaeus javanicus) என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு அழகிய பறவையாகும். இவ்வினம் புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியன்மார், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் காணப்படுகின்றது.
இதன் இயற்கை வாழிடங்கள் அயன மண்டல மற்றும் துணை அயன மண்டல உலர் காடுகளாகும்.
வெளி இணைப்புகள்
செஞ்சொண்டுப் பூங்குயில் – விக்கிப்பீடியா