தட்டைக்கால் நாரை (ஆங்கில பெயர் : Saddle-billed stork; அறிவியல் பெயர் : Ephippiorhynchus senegalensis) என்ற பறவை பெரிய நாரை குடும்பத்தைச்சார்ந்த , மற்றும் சிகொனிடெ (Ciconiidae) என்ற வகைப்பாட்டில் சார்ந்த பறவையாகும்.
இப்பறவை சகாராவின் காடுகளிலும், தென் ஆப்பிரிக்கா, சூடான், எத்தியோப்பியா, கென்யா, காம்பியா, செனகல், மேற்கு ஆப்பிரிக்காவின் கோட்டி ஐயொரி, போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் நெருங்கிய தொடர்புடைய உறுப்பினராக ஆசிய பகுதிகளில் வாழும் ஆசிய கறுப்பு-கழுத்து நாரை (black-necked stork) என்ற பேரினம் விளங்குகிறது.
வெளி இணைப்புகள்
தட்டைக்கால் நாரை – விக்கிப்பீடியா