செதிலிறகுப் பூங்குயில் (Phaenicophaeus cumingi) என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையாகும். சாம்பல் நிறத்திலமைந்த இதன் தலை தனித்துவமான செதிலமைப்பைக் கொண்டிருக்கும். இதன் நெஞ்சுப் பகுதி பழுப்பு நிறத்திலும் கழுத்து வெண்மையாயும் இருக்கும்.
இது பிலிப்பீன்சுக்குத் தனிச் சிறப்பான இனமாகும்.
வெளி இணைப்புகள்
செதிலிறகுப் பூங்குயில் – விக்கிப்பீடியா