கீச்சான் அல்லது கசாப்புக்காரன் (Shrikes) என்பது லனிடே குடும்ப ஒரு பறவை. இது தனக்குக் கிடைக்கும் ஆகாரத்தை, அதாவது வெட்டுக்கிளி, ஓணான்,சுண்டெலி, சிறு பறவைகள் இவற்றை, வேலமரம் போன்ற ஒரு மரத்தின் நீண்ட முட்களில் குத்தி வைத்துக் கொள்ளும். பின்னர் பசி எடுக்கும்போது நிதானமாக தான் சேகரித்து வைத்த மாமிசத்தை உட்கொள்ளும். வேறு ஏதேனும் ஒரு பறவயோ, விலங்கோ அந்த மரத்தினை நெருங்கினால் அவற்றைத் துரத்தித் துரத்தி விரட்டி அடிக்கும்.
About the author
Related Posts
October 4, 2021
கொண்டை முக்குளிப்பான்
September 30, 2021
வளை ஆந்தை
September 27, 2021