வெள்ளை வாலாட்டிக் குருவி (white wagtail) என்பது வாலாட்டிக் குருவிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை ஐரோப்பா, ஆசியா, வட ஆப்பிரிக்கா பகுதிகளில் காணப்படுகிறது.
விளக்கம்
இப்பறவை சிட்டுக்குருவியின் பருமன் உள்ளது. மெலிந்த உடலும், நீண்ட வாலும் உள்ளது. மேல்பாகம் சாம்பல் நிறத்திலும், அடிப்பாகம் வெள்ளை நிறத்திலும் இருக்கும. முன் கழுத்தில் கறுப்பாக இருக்கும். வாலை அடிக்கடி ஆட்டியபடி இருக்கும்.
வெளி இணைப்புகள்
வெள்ளை வாலாட்டிக் குருவி – விக்கிப்பீடியா