சாதா உள்ளான் என்பது (common sandpiper, Actitis hypoleucos) உள்ளான் வகையைச் சேர்ந்த பரவலாக் காணப்படும் நீர்க்கரை பறவையாகும். இது ஒன்றிரண்டு பறவைகளுடன் சேர்ந்து திரியக்கூடியது. இப்பறவை சிறு காடையின் பருமன் இருக்கும். இது கொஞ்சம் பச்சை கலந்த தவிட்டு நிற முதுகும், வெண்மையான அடிப்பாகம் உடையது. முன் கழுத்தில் சில கருங்கோடுகள் இருக்கும்.
About the author
Related Posts
September 30, 2021
பெரிய வல்லூறு
October 4, 2021
தொல்லுலகச் சிட்டுகள்
October 1, 2021