சாதாரண இசுடார்லிங் (ஆங்கிலப் பெயர்: common starling, உயிரியல் பெயர்: Sturnus vulgaris) அல்லது ஐரோப்பிய இசுடார்லிங் அல்லது இசுடார்லிங் எனப்படுவது மத்திய அளவுள்ள ஒரு பேஸ்ஸரின் பறவை ஆகும். இது இசுடார்லிங் குடும்பமான ஸ்டுர்னிடாயின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது சுமார் 20 செ.மீ. (8 அங்குலம்) நீளம் கொண்டது.
வெளி இணைப்புகள்
சாதாரண இசுடார்லிங் – விக்கிப்பீடியா