ஐரோவாசியா சிப்பிபிடிப்பான் (Eurasian oystercatcher) இப்பறவை மேற்கு ஐரோப்பா, மத்திய ஈரோசியா, காமகட்சா, கொரியாவின் மேற்கு கடற்கரைப்பகுதி, சீனா போன்ற இடங்களின் காணப்படும் பறவையாகும். இப்பறவை டென்மார்க் நாட்டின் ஆட்சிக்கு உடபட்ட பரோசியா தீவின் தேசியப் பறவையாகும்.
தோற்றம்
நீளமான சிவந்த அலகுடன், சிவப்பு கண்ணுடன் காணப்படுகிறது. இதன் தலை முதல் கழுத்துப் பகுதி வரை கருப்பு முடிகொண்டு காணப்படுகிறது. நீளமான கால் சிகப்பு நிறத்துடன் உள்ளது.