நாமக்கோழி (Eurasian coot, அறிவியல் பெயர்: Fulica atra, புலிக்கா அட்ரா) ஒரு நீர்ப்பறவை. இது ராலிடே இனத்தைச்சேர்ந்த ஒரு பறவை. இப்பறவை வெண்நாமம் தீட்டிய கருநீர்க்கோழி ஆகும். இது நீர்மட்டத்தில் காணப்படும்.
காணப்படும் இடங்கள்
நாமக்கோழி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா ஆகிய கண்டங்களில் அதிகமாக காணப்படுகின்றன.
தோற்றம்
நாமக்கோழிகள் பொதுவாக 32 – 42 செ.மீ அளவிற்கு வளரக்கூடியது.