ஆற்று உள்ளான் (Green sandpiper, Tringa ochropus) ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படும் ஒரு பறவை. கரைப்பறவை வகையைச் சேர்ந்த இப்பறவை வலசை போகும் பழக்கமுடையது. குளிர்காலங்களை இந்தியத் துணைக்கணடத்திலும், தென்கிழக்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் கழிக்கும். பழுப்பு நிற சிறகுகளில், வெள்ளைப் புள்ளிகளை கொண்டிருக்கும்; மரங்களில் கூடு கட்டி வாழும்.
About the author
Related Posts
October 7, 2021
வளர்ப்புக் கின்னிக்கோழி
September 30, 2021
கரும்பருந்து
October 7, 2021