சிறிய ஆலா (Sternula albifrons) கடற்பறவை குடும்பத்தை சார்ந்த ஒரு பறவையாகும்.
தோற்றம்
இனப்பெருக்கத்திற்குத் தயாரான வளர்ந்தது. வேகமாக விரைவாக இறக்கையைடித்து பறக்கும். இனப்பெருக்கத்திற்குத் தயாரான வளர்ந்த பறவைக்கு வெள்ளை முன்தலை மற்றும் கருப்பு முனையுடைய மஞ்சள் அலகு. இனப்பெருக்கத்திற்குத் தயாராக இல்லாத வளர்ந்ததிற்கு கருப்பு கலந்த அலகு கருப்பு திரை மற்றும் பிடரிப்பட்டை மற்றும் கருப்பு கலந்த அலகு கருப்பு திரை மற்றும் பிடாpப்பட்டை மற்றும் கருமை குறைந்த இறக்கைப்பட்டை காணப்படும்.