மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி

மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி ( Malabar pied hornbill (Anthracoceros coronatus) என்பது இருவாச்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.


விளக்கம்


இப்பறவை கள்ளப்பருந்தைவிட பெரியது ஆகும். இப்பறவையின் நிறம் வெள்ளையும், கருப்பும் கொண்டது ஆகும்.


வெளி இணைப்புகள்

மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி – விக்கிப்பீடியா

Malabar pied hornbill – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *