வடபகுதி ஆள்காட்டி (Northern lapwing) இப்பறவை ஆட்காட்டி பறவையின் குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இவை பொதுவாக ஈரோசியா பகுதிகளில் காணப்படுகிறது. இவை மழைக்காலங்களில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, போன்ற இடங்களுக்கு இடப்பெயற்சி அடைகிறது. குளிர்காலங்களில் திறந்த நிலப்பகுதியில் கூடுகட்டி இனவிருத்தி செய்கிறது. இவற்றின் கூடுகளை மிருகங்கள் அழித்துவிடாமல் பாதுகாத்து இனவிருத்தி செய்யும்.
About the author
Related Posts
October 7, 2021
ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி
October 4, 2021
மஞ்சள் வாலாட்டி
July 13, 2021