உள்ளான்

உள்ளான் (Sandpiper) இது ஒரு நீர் வாழ் பறவை இனமாகும். இந்த வகை பறவை இனங்கள் பெரும்பாலும் சிறிய முதுகெலும்பிலி, மண் புழுக்கள் போன்றவைகளை உணவாக உட்கொள்கின்றன. இவை பொதுவாக கடற்கரையின் ஓரங்களில் உணவுகளைத்தேடி அலைகின்றன.


வெளி இணைப்புகள்

உள்ளான் – விக்கிப்பீடியா

Sandpiper – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *