பட்டைவால் கடற்பறவை

பட்டைவால் கடற்பறவை யானது (Band-tailed Gull), (Belcher’s Gull), (Larus belcheri) தென் அமெரிக்காவின்பசிபிக் கடல் பகுதியில் அதிகமாக காணப்படிகிறது. இது முன்னர் அட்லான்டிக் கடல் பகுதியில் காணப்படும் ஒத்த தோற்றம் கொண்ட அட்லாண்டிக் கடற்பறவையை சிற்றினமாகக் கொண்டிருந்தது. இப்பறவையின் தலைப்பகுதி வெள்ளை நிறத்திலும், முதுகுப்பகுதி அடர்ந்த கருப்பு நிறத்திலும் காணப்படுகிறது. இதன் அலகு மஞ்சள் கலந்த சிகப்பு நிறத்திலும், கண்களைச் சுற்றி வட்ட கருப்பு வளையம் கொண்டு அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது.


1799 முதல் 1877ம் ஆண்டுகளில் வாழ்ந்த இங்கிலாந்து கதையாசிரியர் சர் எட்வின் (Sir Edward Belcher) என்பவரை நினைவுப்படுத்தும் விதமாக இப்பறவையின் ஆங்கிலப்பெயர் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

பட்டைவால் கடற்பறவை – விக்கிப்பீடியா

Belcher’s gull – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.