அகன்ற அலகு ஓசனிச்சிட்டு (broad-billed hummingbird, Cynanthus latirostris) என்பது வட அமெரிக்காவின் நடுத்தர அளவு ஓசனிச்சிட்டு ஆகும். இது 9–10 செ.மீ நீளமும், கிட்டத்தட்ட 3-4 கிராம் எடையும் கொண்டதாகும்.
பரம்பல்
இவை தென்கிழக்கு அரிசோனா, தென் மேற்கு நியூ மெக்சிகோ ஆகிய தென்மேற்கு அமெரிக்கப் பகுதியிலும் வடமேற்கு மெக்கிக்கோவின் வட சோனோரா பகுதியிலும் உள்ள வானந்தரம் உட்பட்ட பகுதியிலுள்ள குறுங்காடுகளில் குஞ்சு பொறிக்கின்றன.
வெளி இணைப்புகள்
அகன்ற அலகு ஓசனிச்சிட்டு – விக்கிப்பீடியா