சரத்ரீபார்மஸ்

சரத்ரீபார்மசு (Charadriiformes) என்பது பறவைகள் வகைப்பாட்டியலின் ஒரு வரிசை ஆகும். இதில் சிறியது முதல் நடுத்தர-பெரிய பறவைகள் என 350 இனங்கள் உள்ளன. இவை உலகெங்கிலும் காணப்படுகின்றன. இதில் உள்ள பெரும்பாலான பறவைகள் நீருக்கு அருகில் வாழ்கின்றன, முதுகெலும்பிலிகள் அல்லது மற்ற சிறிய விலங்குகளை உண்கின்றன; எனினும் சில கடற்பறவைகளாகவும், சில பாலைவனத்தில் வாழ்பவையாகவும் மற்றும் சில அடர்ந்த காடுகளிலும் வாழ்கின்றன.


வெளி இணைப்புகள்

சரத்ரீபார்மசு – விக்கிப்பீடியா

Charadriiformes – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.