வானவில் கிளி (Rainbow Lorikeet, Trichoglossus haematodus) என்பது ஆஸ்திரலேசியாவில் உள்ள ஒரு வகைக் கிளியாகும். இது கிழக்கு சீபோட், வடக்கு குயின்ஸ்லாந்து முதல் தெற்கு ஆஸ்திரேலியா, தாசுமேனியா ஆகிய இடங்களில் பொதுவாகக் காணப்படுகிறது. இதன் வாழ்விடங்களாக பொழில், கடற்கரையோரப் புதர், மரக்காடு ஆகிய பகுதிகள் உள்ளன. வானவில் கிளிகள் பேர்த், மேற்கு ஆஸ்திரேலியா; ஓக்லாந்து, நியூசிலாந்து; ஆங்காங் ஆகிய இடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
About the author
Related Posts
October 5, 2021
ஓசிசெரோசு
October 11, 2021
பொகாரா தாரைப் புறா
October 8, 2021