இரட்டைக் கண் அத்திக்கிளி

இரட்டைக் கண் அத்திக்கிளி (double-eyed fig parrot, Cyclopsitta diophthalma) என்பது நியூ கினியையும் அதனை அண்டிய தீவுக் காடுகளிளை முதன்மை வாழிடமாகக் கொண்ட கிளியைக் குறிக்கும். மேலும், வரண்ட ஆத்திரேலியாவின் கரையோரங்களில் தனிமையாக்கப்பட்ட சமுகமாகவும் இவை வாழ்கின்றன. இவை கிட்டத்தட்ட 14 cm (5 1⁄2 in) சராசரி மொத்த நீளத்தை உடையதாகவும், ஆத்திரேலியாவில் மிகச்சிறிய கிளியாகவும் காணப்படுகின்றது.


வெளி இணைப்புகள்

இரட்டைக் கண் அத்திக்கிளி – விக்கிப்பீடியா

Double-eyed fig parrot – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.