கனல் தெறிக்கும் தொண்டை ஓசனிச்சிட்டு (fiery-throated hummingbird, Panterpe insignis) என்பது கோஸ்ட்டா ரிக்கா மலைகளிலும் மேற்கு பனாமாவிலும் மாத்திரம் குஞ்சு பொறிக்கும் நடுத்தர அளவு ஓசனிச்சிட்டு ஆகும். இது “பந்ரேபே” பேரினத்தைச் சேர்ந்த ஒரேயொரு அங்கத்துவப் பறவையாகும்.
இப்பறவைகள் 11 செ.மீ நீளமும், 5.7 கிராம் நிறையும் உடையன. இவற்றுக்கு நேரான கருப்பு அலகும் மங்கிய பாதங்களும் உள்ளன.
வெளி இணைப்புகள்
கனல் தெறிக்கும் தொண்டை ஓசனிச்சிட்டு – விக்கிப்பீடியா