நீளவால் தேவதை (long-tailed sylph, Aglaiocercus kingii) என்பது ஓர் ஓசனிச்சிட்டு குடும்பப் பறவையாகும். இது பொலிவியா, கொலொம்பியா, எக்குவடோர், பெரு, வெனிசுவேலா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் வாழிடம் சிறு காடுகளும் வெப்ப மண்டல ஈரலிப்பான மலைப்பகுதியாகும்.
About the author
Related Posts
September 29, 2021
கவரிமா
October 8, 2021
நாடாவால் எழிற்புள் பறவை
October 4, 2021